இழிந்த மனப்பான்மை

இழிந்த மனப்பான்மை குறித்த மேற்கோள்கள்

  • மேலான மனிதர்கள் சில சமயங்களில் நேர்மையற்றவராக இருக்கலாம்; ஆனால், இழிவான மனப்பான்மையுள்ளவன் அதே சமயத்தில் நேர்மையானவனாகவும் இருப்பதில்லை. - கன்ஃபூஷியஸ்[1]
  • இளமையில் இழிவானவனாக இருப்பவன் வயது வந்தபின் போக்கிரியாக மாறக்கூடும்; இழிவு அக்கிரமம் செய்ய ஆசையுண்டாக்கும். - வி. செர்புலியெஸ்[1]
  • இழிவான, அற்ப விஷயங்களில் ஈடுபடுவது மனம் பலவீனமாயிருப்பதைக் காட்டும் அல்லது பலவீனப்படுத்தும். - கௌப்பர்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 109. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இழிந்த_மனப்பான்மை&oldid=20135" இலிருந்து மீள்விக்கப்பட்டது