இலித்துவானிய பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தப் பக்கத்தில் இலித்துவானிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- சின்ன வீடானாலும், சொந்த வீடு வேண்டும்.
- நாயில்லாத வீடு குருடு, சேவலில்லாத வீடு ஊமை.
- முன் தகவலோடு வரவும், அன்புடன் வழியனுப்பும்படி - போய்விடவும்.- இதுதான் நல்ல விருந்தாளிக்கு அடையாளம்.