இப்போனக்ஸ்
பண்டைய கிரேக்க கவிஞர்
இப்போனக்ஸ் (Hipponax) என்பவர் ஒரு பண்டைய கிரேக்க கவிஞர் ஆவார். இவர் கிமு ஆறாம் நூற்றாண்டில் அயோனிய சமூகத்தின் வாழ்க்கையின் மோசமான பக்கத்தை சித்தரிக்கும் வசனங்களை இயற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ஆண்களுக்கு பெண்களால் இரண்டு தடவைதான் சந்தோசம் உண்டாகிறது. ஒன்று அவளைத் திருமணம் செய்துகொள்கிறபோது; மற்றொன்று அவளை மயானத்தில் அடக்கம் செய்கிறபோது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 80.