இந்திரிய நுகர்ச்சி
இந்திரியநுகர்ச்சி அல்லது ஐம்புல நுகர்ச்சி குறித்த மேற்கோள்கள்
- இந்திரியங்களின் நுகர்ச்சி ஆன்மாவின் கல்லறையாகும். - சான்ங்[1]
- பொறிகளின் வசமான ராஜ்யத்தில் வசிப்பவன் துக்கமான ராஜ்யத்தில் மரிப்பான். - பாக்ஸ்டன்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.