இடர் குறித்த மேற்கோள்கள்

  • எல்லா மனிதர்களும் தங்களுடைய துயரங்கள் யாவற்றையும் ஒரே இடத்திற்குக் கொண்டுவிந்தால், மற்றவர் துயரங்களைச் சேர்த்து அதிலிருந்து ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வன காட்டிலும், தங்கள் பழைய துயரங்களே இருக்கட்டும் என எண்ணுவர். - ஸோல[1]
  • வாழ்க்கையின் சிறு துயரங்களையும் கவலைகளையும் நம்மை வழி மறிக்கும் தடைகளாகவும் கருதலாம். அல்லது நாம் மேல்நிலை அடையவும், கவர்க்கம் பெறவும் அவைகளை படிக்கற்களாகவும் உபயோகிக்கலாம். ஸோல[1]
  • இடர்களாகிய கருவிகளின் மூலம் இறைவன் நம்மை மேலான காரியங்களுக்காகத் தயார் செய்கிறான். -பீச்சர்[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 99. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இடர்&oldid=20012" இலிருந்து மீள்விக்கப்பட்டது