ஆர். முத்துராமன்

ஆர். முத்துராமன் காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்தொகு

நபர் குறித்த மேற்கோள்கள்தொகு

  • செட்டுக்குள் அவருக்கு 'வெடிச்சிரிப்பு வேந்தன்' என்று பெயர். எந்த ஜோக் சொன்னாலும் குழந்தை மாதிரி படாரென்று சிரித்து விடுவார். - முத்துராமனைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]


விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்தொகு

  1. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 281-288. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆர்._முத்துராமன்&oldid=12797" இருந்து மீள்விக்கப்பட்டது