ஆர்தர் ஹெல்ப்ஸ்
பிரித்தானிய எழுத்தாளர்
ஆர்தர் ஹெல்ப்ஸ் (Arthur Helps, 10 சூலை 1813 - 7 மார்ச் 1875) ஒரு ஆங்கில எழுத்தாளர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- இருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல். நூல் 84- 85. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.