ஆர்தர் பிரிஸ்பேன்

அமெரிக்க செய்தித்தாள் ஆசிரியர் (1864-1936)

ஆர்தர் பிரிஸ்பேன் (Arthur Brisbane, 12 டதிசம்பர் 12, 1864 - 25. திசம்பர் 25, 1936) என்பவர் 20 ஆம் நூற்றாண்டின் நக்கறியபட்ட அமெரிக்க செய்தித்தாள் ஆசிரியர்களில் ஒருவராகவும் மனைவணிக முதலீட்டாளராகவும் இருந்தார். இவர் ஒரு எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் மக்கள் தொடர்பு நிபுணர் ஆவார்.

இவரது மேற்கோள்கள்

தொகு
  • இயன்ற சமயத்தில் கூட்டத்தைவிட்டு வெளியேறி இரு. முயவொரு நாளும். சில மணி நேரமாவது, உனக்கு, நீயே துணையாயிரு.[1]

குறிப்புகள்

தொகு
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 137-138. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆர்தர்_பிரிஸ்பேன்&oldid=20638" இலிருந்து மீள்விக்கப்பட்டது