ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்

(ஆரி பாட்டர் அண்டு த சோர்சர்சு இசுடோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்சு இசுடோன் (Harry Potter and the Philosopher's Stone) என்பது ஜே. கே. ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் தொடரின் முதலாவது புத்தகமாகும். இது 1997இல் வெளியிடப்பட்டது. இது ஆரி பாட்டர் அண்டு த சோர்சர்சு இசுடோன் என்றும் அழைக்கப்படுகிறது.

ஹாரி பாட்டர்தொகு

  • அது என்னத்த பாதுகாக்குது ஹெர்மாயினி?
  • என்னது அத நீங்க தான் வளர்தீங்களா ஹாக்ரிட்?

ரோன் வீசுளிதொகு

  • அந்த நாய்க்கு மூணு தல இருந்திச்சு அததான் நான் பாத்தன்.

ஹெர்மாயினிதொகு

  • அது எதையோ பாதுகாக்குது.

டிராகோ மல்பாய்தொகு

  • நான் கேள்விப்பட்டது உண்மைதான் ஹாரி பாட்டர் ஹாக்வாட்சிற்கு வந்தாச்சு.