ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)
ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆப் சீக்கிரட்சு என்ற பெயரில் இதன் தொடர் வெளியானது.
- இயக்குனர் : சிரிஷ் கொலம்பஸ். திரைக்கதை : ஸ்டீவ் க்ளோவ்ஸ்.
நடிப்பு
தொகு- டேனியல் ராட்க்ளிஃப் - ஹாரி பாட்டர்
- ரூபர்ட் கிரின்ட் - ரோன் வீஸ்லி
- எம்மா வாட்சன் - ஹெர்மாயினி கிரேன்ஜெர்
- ரிச்சார்ட் ஹாரிஸ் - அல்பசு டம்பிள்டோர்
- டோம் பெல்டன் - ட்ராக்கோ மல்போய்
- ரொப்பி கோல்ட்ரேன் - ருபியசு ஹாக்ரிட்
- ஆலன் ரிக்மான் - செவெரசு சிநேப்
- மேகி ஸ்மித் - மினேர்வா மகானெகள்
- …
ஹாரி பாட்டர்
தொகு- [டோப்பிக்கு] நாட் டு பீ ரூட் ஓர் எனிதிங், பட் திஸ் இசின்ட் ரியாலி எ கிரேட் டைம் போர் மீ டு ஹாவ் எ ஹவுஸ் எல்ப் இன் மை பெட்ரூம்.
- Not to be rude or anything, but this isn't really a great time for me to have a House Elf in my bedroom.
- நான் சொல்வது அநாகரிகமானது என்று நினைக்க வேண்டாம், ஆனால் அடிமை ஒன்றை எனது படுக்கையறையில் வைத்திருப்பதற்கு இது சரியான நேரம் இல்லை.
- ஹவ் கேன் ஐ ஸ்பீக் எ லாங்குவேஜ் வித்தவுட் நோவிங் ஐ கேன்?
- How can I speak a language without knowing I can?
- எனக்குத் தெரியுமா? என்பது தெரியாமல், எவ்வாறு என்னால் ஒரு மொழியை பேச முடியும்.
- [கடைசி கட்டத்தில்] தியார்'ஸ் நோ ஹாக்வாட்ஸ் வித்தவுட் யூ, ஹாக்ரிட்.
- There's no Hogwarts without you, Hagrid.
- நீங்க இல்லாம ஹாக்வட்சே இல்லை, ஹக்ரிட்.
ரோன் வீஸ்லி
தொகு- டாட் லவ்ஸ் மகிள்ஸ். ஹீ திங்க்ஸ் தே ஆர் பாசிநேடிங்.
- Dad loves Muggles. He thinks they’re fascinating.
- அப்பாவிற்கு மகிள்களை பிடிக்கும். அவர்கள் அற்புதமானவர்கள் என்று அவர் நினைக்கின்றார்.
- போலோவ் த ஸ்பைடர்ஸ்! போலோவ் த ஸ்பைடர்ஸ்! இப் ஹாக்ரிட் எவர் கெட்ஸ் அவுட் ஒப் ஆஸ்கபான், ஐ வில் கில் கிம்!
- Follow the spiders! Follow the spiders! If Hagrid ever gets out of Azkaban, I’ll kill him!
- சிலந்திகளை பின்தொடருங்கள்! சிலந்திகளை பின்தொடருங்கள்! ஹக்ரிட் மட்டும் ஆஸ்கபானில் இருந்து வெளியே வந்தால், நான் அவரை கொன்று விடுவேன்!
- வை ஸ்பைடர்ஸ்? வை குட்ன்'ட் இட் பீ "போலோவ் த பட்டர்பிளைஸ்"?!
- Why spiders? Why couldn’t it be "follow the butterflies"?!
- ஏன் சிலந்திகள்? அது ஏன் "பட்டாம்பூச்சிகளை பின்தொடருங்கள்" என்று இருந்திருக்கக் கூடாது?
டிராகோ மல்போய்
தொகு- யூ வில் நெவெர் கட்ச் மீ, பாட்டர்!
- You'll never catch me, Potter!
- உன்னால என்ன பிடிக்கவே முடியாது, பாட்டர்!
அல்பஸ் டம்பில்டோர்
தொகு- கெல்ப் ஷால் அல்வேயிஸ் பீ கிவின் அட் ஹாக்வாட்ஸ், டு தோஸ் ஹூ ஆஸ்க் போர் இட்.
- Help shall always be given at Hogwarts, to those who ask for it.
- யார் உதவி கேட்கின்றார்களோ, அவர்களுக்கு எப்பொழுதும் ஹாக்வாட்சில் உதவி கிடைக்கும்.
ஆர்தர் வீஸ்லி
தொகு- நவ், ஹாரி, யு மஸ்ட் நோ ஒல் எபௌட் மகிள்ஸ். டேல் மீ. வாட் எக்சாக்ட்லி இஸ் த பங்சன் ஆப் எ ரப்பர் டக்?
- Now, Harry, you must know all about Muggles. Tell me. What exactly is the function of a rubber duck?
- இப்ப, ஹாரி, உனக்கு மகிள்களை பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும். சொல்லு. ரப்பர் வாத்தின் மிகச் சரியான செயல்பாடு என்ன?