ஆராயாத செயல்
ஆராயாத செயல் குறித்த மேற்கோள்கள்
- ஆராய்ச்சியின்மை, மூடத் துணிவு பொய்மை. கட்டுப்பாடற்ற வாழ்க்கை, துவேஷம் ஆகியவற்றுள் ஒன்றிலிருந்து விளைதாகும். -லவேட்ட[1]
- மூன்று விஷயங்கள் மிகையானால் மனிதனுக்குக் கேடுகளாம் மூன்று குறைந்தாலும் கேடுகளாம். அதிகமாகப் பேசுதல் ஆனால், சொற்பமாக அறிந்திருத்தல். அதிகமாய்ச் செலவு செய்தல்; ஆனால், கையிருப்புச் சுருக்கமாயிருத்தல். அதிகமாக எதிர்பார்த்தல்; ஆனால், சொற்பத் தகுதியுடன் இருத்தல் ஆகியவையே அவை, - செர்வான்டின்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 88. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.