அல்போன்சு டி லாமார்ட்டின்
அல்போன்சு டி லாமார்ட்டின் (Alphonse de Lamartine, அக்டோபர் 21, 1790 - பிப்ரவரி 28, 1869) ஒரு பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். கவிஞர், அரசியல்வாதி என பலமுகங்கள் கொண்டவர்.
மேற்கோள்கள்
தொகுகுறிப்புகள்
தொகு
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.