அபாயம்
அபாயம் அல்லது ஆபத்து என்பது அல்லல், இன்னல், கேடு, துன்பம் பழுது போன்றவை உருவாக்கும் சூழலாகும்.
மேற்கோள்கள்
தொகு- கூச்சமுள்ளவன் அபாயம் வருமுன்பே நடுங்குவான். கோழை அது வரும்பொழுது நடுங்குவான். தைரியமுள்ளவன் வந்த பிறகு அஞ்சுவான். - ரிச்டெர்[1]
- அபாயத்திற்கு அஞ்சுதல் அதைத் தடுக்கத் தூண்டுகோலாக வேண்டும் அச்சப்படாதவன் அபாயத்தை வெல்வது அரிது. - குவார்லெஸ்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 32-33. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.