அன்னி பெசண்ட்

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.

Annie Besant (1897)

பஞ்சாயத்து

தொகு

“......ஆரோக்கியமான, ரசமான கிராம வாழ்க்கை முறையை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார, தார்மீகச் சீரழிவைத் தடுக்க முடியும். அரசாட்சியின் ஆதார உறுப்பாகப் பஞ்சாயத்தை மீண்டும் ஏற்படுத்தினால்தான் இது சாத்தியமாகும்...... கிராமத்தின் தேவைகளை இதன் வாயிலாக வெளியிட முடியும் ; அவசியமானால் மேல் அதிகார ஸ்தாபனத்தினிடம் அவற்றைப்பஞ்சாயத்து எடுத்துக் கூற முடியும், இன்று ஊமையாகவும் பிறரால் அடக்கி ஒட்டப்படும் விலங்காகவும் இருக்கும் கிராமத்தின் வாய்க்கட்டைப் பஞ்சாயத்து அவிழ்த்து விடும்......” - 1917[1]

மேற்கோள்கள்

தொகு
  1. முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை. சென்னை: ஸ்டார் பிரசுரம். 
"https://ta.wikiquote.org/w/index.php?title=அன்னி_பெசண்ட்&oldid=37197" இலிருந்து மீள்விக்கப்பட்டது