அனுராக் கஷ்யப்

அனுராக் கஷ்யப் ஒர் இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குனர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  • முதலில் நீங்கள்தான் உதவும் விதமாய் இருக்க வேண்டும். பின்னர் உங்களுக்குத் தேவையானது தானாய்க் கிடைக்கும்.[1]
  • நாட்களை சந்தோஷமாய்க் கழிக்கும் நண்பர்களைக் கண்டு கவலை கொள்ளக்கூடாது.[1]
  • இருண்ட சிந்தனைகளைக் கொண்டவர்களே சிறந்த மென்மையான, மகிழ்ச்சியான படங்களை எடுக்கிறார்கள் என்பதை நம்புகிறேன்.[2]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 க.சே.ரமணி பிரபா தேவி (3 பிப்ரவரி 2015). குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படைப்பு: சினிமா ஆர்வலர்களுக்கு அனுராக் காஷ்யப் 10 கட்டளைகள்!. Retrieved on 27 சூன் 2016.
  2. மினி அந்திகட் சிப்பர் (10 ஜீன் 2016). என் கோபத்தை சேமித்து வைக்கிறேன்: அனுராக் கஷ்யப் பேட்டி. தி இந்து. Retrieved on 27 சூன் 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அனுராக்_கஷ்யப்&oldid=14013" இலிருந்து மீள்விக்கப்பட்டது