அறப் போராட்டம்

காயப்படுத்த வேண்டாம்' அல்லது ‘இரக்க உணர்வு
(அகிம்சை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அறப் போராட்டம் அல்லது அகிம்சை (Nonviolence) என்பது பொதுவாக உரிமைகளை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்கு வன்முறையால் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி, உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • நான் போதிப்பது கோழைகளின் அகிம்சையை அல்ல. - காந்தி
  • நீயும் வாழு; பிறரையும் வாழவிடு. இதுவும் அகிம்சையின் தத்துவம் தான். - மகாவீரர்

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் அறப் போராட்டம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அறப்_போராட்டம்&oldid=13932" இலிருந்து மீள்விக்கப்பட்டது