அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

  • குறள்:1[1]
  • பால்: அறத்துப்பால்
  • இயல்: பாயிரம் இயல்
  • அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

விளக்கம்:தொகு

   எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.

மேற்கோள்தொகு